Best Travel Destinations  Twitter
உலகம்

சிட்னி முதல் தைபே வரை : உலகிலேயே சுத்தமான காற்று இருக்கும் சுற்றுலா தலங்கள் இவைதான்!

கடந்த சில வாரங்களாக நாட்டில் மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், சுத்தமான காற்றை சுவாசிக்க அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விரும்புகின்றனர்.

Priyadharshini R

பயணங்கள் கொடுக்கும் அனுபவங்கள், அதி அற்புதமானவை. அப்படி தூய்மையான காற்றுடன் எழில் கொஞ்சும் இயற்கையை கண்டு களிக்க வேண்டுமா?

எனில், AQI ( Air Quality Index ) நிலை நன்றாக இருக்கும் உலகெங்கிலும் உள்ள சில சிறந்த இடங்கள் இங்கே உள்ளன.

1. மிலான்- இத்தாலி

AQI - 0

PM2.5 Count - 0 µg/m³

2. வாங்குவர் - கனடா

AQI - 3

PM2.5 Count - 0.6 µg/m³

3. மெல்போர்ன் - ஆஸ்திரேலியா

AQI - 3

PM2.5 Count - µg/m³

4. லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்கா

AQI - 7

PM2.5 Count - 1.6 µg/m³

5. சிட்னி - ஆஸ்திரேலியா

AQI - 7

PM2.5 Count - 1.6 µg/m³

6. ஆம்ஸ்டர்டாம் - நெதர்லாந்து

AQI - 8

PM2.5 Count - 1.9 µg/m³

7. மாட்ரிட் - ஸ்பெயின்

AQI - 19

PM2.5 Count - 1 µg/m³

8. ஒஸ்லோ - நார்வே

AQI - 20

PM2.5 Count - 4.8 µg/m³

9. பொகோட்டா - கொலம்பியா

AQI - 27

PM2.5 Count - 6.5 µg/m³

10. சாவோ பவுலோ - பிரேசில்

AQI - 29

PM2.5 Count - 7 µg/m³

11. தைபே - தைவான்

AQI - 29

PM2.5 Count - 5 µg/m³

12. ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா

AQI - 29

PM2.5 Count - 7.1 µg/m³

13. குச்சிங், மலேசியா

AQI - 31

PM2.5 Count - 7.4 µg/m³

14. சிங்கப்பூர்

AQI - 34

PM2.5 Count - 8.2 µg/m³

15. பேர்ன், சுவிட்சர்லாந்து

AQI - 37

PM2.5 Count - 9 µg/m³

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?