Nepal: பதான் தர்பார் சதுக்கம் பற்றி தெரியுமா? - வீடியோ Patan Darbar Square / Canva
உலகம்

Nepal: பதான் தர்பார் சதுக்கம் பற்றி தெரியுமா? - வீடியோ

Antony Ajay R

பதான் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தர்பார் சதுக்கம் யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களுள் ஒன்று.

இங்கு மரத்தினால் ஆன அரண்மனைகள், பகோடா பாணியில் கட்டப்பட்ட கோவில்கள் மற்றும் பழங்காலத்து முற்றங்கள் இருக்கின்றன.

இந்த தர்பார் சதுக்கம் 2015ல் ஏற்பட்ட நிலனடுக்கத்தின் போது கொஞ்சம் அழிவைக் கண்டது

பதான் நகரின் மற்றொரு அழகிய கலைப்படைப்பு கிருஷ்ணா மந்திர் (கிருஷ்ணர் கோவில்). பொன்னிற சிகரங்கள் மற்றும் கல் வேலைப்பாடுகளுடன் இது நகரத்தின் மிக முக்கியமான கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாகும்.

அடுத்ததாக பதான் அருங்காட்சியகம். இங்கு பழங்காலத்து கலைப்பொருட்கள், சிற்பங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை தவிர பொற்கோவில், ருத்ர வர்ண மாகாவிகார், பீமசேன கோவில் இங்கு நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள்.

இந்து மற்றும் புத்த மதம் இரண்டின் மையமான பதான் தர்பார் சதுக்கத்தில் மொத்தம் 136 முற்றங்கள் மற்றும் 55 பெரிய கோவில்கள் உள்ளன. லலித்பூரின் மல்ல மன்னர்கள், பிரதானர்கள் மற்றும் தாகுரி வம்சத்தினர் அதன் கட்டிடக்கலை அற்புதங்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பதான் நகரம் பற்றிய வீடியோ ,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?