மைக்ரோசாஃப்ட் நிறுவன தொடக்கவிழா : துள்ளி குதித்து நடனமாடும் பில்கேட்ஸ் - நாஸ்டாலஜி வீடியோ Twitter
உலகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவன தொடக்கவிழா : துள்ளி குதித்து நடனமாடும் பில்கேட்ஸ் - நாஸ்டாலஜி வீடியோ

Antony Ajay R

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸ் அவரது நண்பர்களுடன் நடனமாடும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோண்ட தோண்ட புதையல் போல கன்டென்டுகள் சிக்குவது இணையத்தின் இயல்பு. அப்படி நெட்டிசங்களிடம் சிக்கியது தான் பில்கேட்ஸின் இந்த வீடியோ.

இந்த வீடியோ 1995ம் ஆண்டு எடுக்கப்பட்டது. பில்கேட்ஸ் அவரது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை தொடங்கியபோது அதன் முன்னணி ஊழியர்களுடன் இணைந்து நடனமாடிய நிகழ்வு தான் அது.

இந்த வீடியோ லாஸ்ட் இன் ஹிஸ்டரி என்ற பக்கத்தால் வெளியிடப்பட்டது. இதனை டெய்லி லௌட் என்ற ட்விட்டர் பக்கம் பகிர்ந்திருந்தது.

இந்த 27 ஆண்டு பழமையான வீடியோ இணையத்தை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறது.

ஏனெனில் கணினி வரலாற்றில் மைக்ரோசாஃப்ட் பெருமளவில் புரட்சி செய்தது குறிப்பிடத்தது. அதன் தொடக்கம் இது தான்.

இதில் பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் உள்ளிட்ட லெஜண்ட்கள் நடனமாடுவதைப் பார்க்க முடியும்.

இந்த வீடியோ 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதில் பில்கேட்ஸ் அணிந்திருக்கும் பிளேட்டட் பேன்டும் அதில் "டக்இன்" செய்த சட்டையும் நாஸ்டாலஜியாக உணவரைத்திருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?