பிரிட்டன் இளவரசி டயானாவின் திருமண உடை ஏலம்  Twitter
உலகம்

பிரிட்டன் இளவரசி டயானாவின் உடை ஏலம் - எத்தனை கோடிக்கு தெரியுமா?

நடைபெற்ற ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை டயானாவின் ஆடை பெற்றுள்ளது.

Priyadharshini R

பிரிட்டன் இளவரசி டயானாவின் உடை நியூயார்க்கில் ரூ. 4.9 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரபல ஏல நிறுவனமான சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்.

நடைபெற்ற ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை டயானாவின் ஆடை பெற்றுள்ளது.

சாத்பைஸ் ஏல நிறுவனம் இது குறித்து கூறுகையில்

இந்த ஆடை 80 ஆயிரத்தில் இருந்து 1.2 லட்சம் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த உடையை இளவரசி டயானா கடந்த 1991ஆம் ஆண்டு அரச குடும்ப வரைபடத்திற்காக அணிந்திருந்தாகவும் அதன்பிறகு 1997ஆம் ஆண்டு ஃபோட்டோஷூட்டுக்காக மீண்டும் இந்த உடையை இளவரசி டயானா அணிந்திருந்தாகவும் கூறப்படுகிறது

வடிவமைப்பாளர்

இளவரசி டயானாவின் இந்த ஆடையை 1989-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் விக்டர் எடெல்ஸ்டீன் வடிவமைத்தார்.

விக்டர் எடெல்ஸ்டீன் இளவரசி டயானாவின் நீண்டகால ஆடை வடிவமைப்பாளராக இருந்தார். அவர் 1982 முதல் 1993 வரை அவருக்காக ஆடைகளை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?