Singapore mulls insects for human consumption Twitter
உலகம்

தென் கொரியா, தாய்லாந்து தொடர்ந்து சிங்கப்பூரிலும் பூச்சிகளை சாப்பிட அனுமதி?

Priyadharshini R

பூச்சிகளை, மனிதர்கள் உணவாக உட்கொள்ள மற்றும் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்க சிங்கப்பூர் அரசு அனுமதி அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகள் பூச்சிகளை உணவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் சிங்கப்பூரும் இதனை அனுமதிக்க பரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது.

உதாரணமாக, பட்டுப்புழு பியூபா பாரம்பரியமாக தென் கொரியாவில் உண்ணப்படுகிறது.

இதுதொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கேட்டுள்ளது.

இதற்கு அனுமதி வழங்கப்பட்டால் வண்டுகள், தேனீக்கள் போன்ற பூச்சிகளை சிங்கப்பூர் மக்கள் உணவாக உட்கொள்ள முடியும்.

இந்த பூச்சிகளை நேரடியாகவோ அல்லது எண்ணையில் பொரித்த திண்பண்டங்களாகவோ சாப்பிட முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழுமையாக அறிவியல் ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்பு துறை கூறியுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், மனிதர்களின் உணவு மற்றும் விலங்குகளின் தீவனமாக பூச்சிகளை வணிக ரீதியாக வளர்க்க ஐக்கிய நாடுகள் ஊக்குவிக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?