Top 10 Largest Cities in the World By Population canva
உலகம்

சென்னையை விட 3 மடங்கு அதிக மக்கள் வாழும் நகரம் எது? உலகளவில் டாப் 10 லிஸ்ட் இதோ!

அக்டோபர் 2023 நிலவரப்படி மக்கள்தொகை அடிப்படையில் முதல் 10 பெரிய நகரங்களில் பட்டியல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

Priyadharshini R

2023 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 8024,000,000 பேர் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதன் விளைவாக, உலகெங்கிலும் உள்ள குறிப்பிட்ட நகரங்களில் மக்கள்தொகை அதிகரித்துள்ளது.

அக்டோபர் 2023 நிலவரப்படி மக்கள்தொகை அடிப்படையில் முதல் 10 பெரிய நகரங்களில் பட்டியல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை விட 3 மடங்கு அதிக மக்கள் வாழும் நகரமாக டோக்கியோ உள்ளது. எத்தனை பேர், சென்னைக்கு என்ன இடம் என்று இங்கே பார்க்கலாம்.

மக்கள்தொகை அடிப்படையில் 10 பெரிய நகரங்கள்

டோக்கியோ - 37,435,191

டெல்லி - 29,399,141

ஷாங்காய் - 26,317,104

சாவ் பாலோ - 21,846,507

மெக்சிகோ நகரம் - 21,671,908

கெய்ரோ - 20,484,965

டாக்கா - 20,283,552

மும்பை - 20,185,064

பெய்ஜிங் - 20,035,455

ஒசாகா - 19,222,665

இதில் பெங்களூர் 13,607,800 மக்கள் தொகையுடன் 23வது இடத்திலும் சென்னை 11,776,147 மக்கள் தொகையுடன் 26வது இடத்திலும் உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?