இந்தியா அதன் உணவு வகைகளுக்காக, முக்கியமாக நமது சமையலில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களுக்காக பரவலாக அறியப்படுகிறது. டெல்லியில் ஆசியாவின் மிகப் பெரிய மசாலா பொருட்கள் கிடைக்கும் சந்தை அமைந்துள்ளது. அது போல உலக நாடுகளின் சின்னமாக விளங்கும் சந்தைகள் குறித்து இங்கு காணலாம்.
டெல்லியின் மிக பிரபலாமான தெருக்களில் ஒன்று கரி பாவோலி. இங்கு தான் ஆசியாவின் மிகப் பெரிய ஸ்பைசஸ் (மசாலா பொருட்கள்) சந்தை இருக்கிறது. மேலும் இங்கு கிடைக்கும் தேநீர் வகைகள் அரிதானதாகவும், சுவையூட்டக்கூடியதாகவும் இருக்கிறது
இந்த சந்தை 1600களின் தொடங்கப்பட்டது. பாரிஸின் மிக பழமையான இந்த மார்க்கெட்டில் பழங்கள் காய்கறிகள் தொடங்கி அனைத்து வகையான உணவு பொருட்களும் கிடைக்கின்றன
மொராக்கோவின் மிகப் பழமையான சந்தையான இது 1050களில் இந்த இடம் குற்றவாளிகளை தூக்கிலிடும் இடமாக இருந்தது. இந்த சந்தையின் அர்த்தமே “இறந்தவர்களின் கூட்டம்” எனப் பொருள்படுகிறது. தற்போது பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது இவ்விடம்
லண்டனின் மிகப் பிரபலமான பழங்கள் மற்றும் காய்கறி சந்தையான இது 1000 ஆண்டு பழமையானது. தற்போது இங்கு பழங்கள் காய்கறிகள் தவிர மற்ற உனவு பொருட்களும் கிடைக்கின்றன
உலகிலேயே மிக பழமையான மற்றும் மிகப் பெரிய சந்தைகளில் ஒன்று இந்த கிராண்ட் பஜார். இங்கு கிட்ட தட்ட 4000 கடைகள் இருக்கின்றன. இது உலகின் முக்கிய சுற்றுலா தலங்களிலும் ஒன்று
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust