மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் ஓடி ஒடி சம்பாதிக்கிறான், சிலர் உள்ளூர் வேலையை தேடிக்கொள்கின்றனர். பலர் வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிக்கின்றனர்.
எந்த அயல் நாடுகளில் அதிகம் சம்பளம் கொடுக்கப்படுகிறது எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு சமீபத்திய அறிக்கை, உலகில் 23 நாடுகளின் சராசரி சம்பளத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவுக்கும் இடமிருக்கிறது. துருக்கி, பிரேசில், அர்ஜென்டினா, இந்தோனேசியா, கொலம்பியா, பங்களாதேஷ், வெனிசுலா, நைஜீரியா, எகிப்து மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இந்த தரவரிசையில் உள்ளன.
மக்கள் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 நாடுகளையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து, கத்தார், டென்மார்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை முன்னணியில் உள்ளன. தங்கள் குடிமக்களுக்கு அதிக சராசரி மாத சம்பளத்தை வழங்குகின்றன.
இந்த பட்டியலில் முதல் மூன்று நாடுகளில் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் சிங்கப்பூர் உள்ளன.
1. சுவிட்சர்லாந்து: $6,096 (ரூ. 4,98,567)
2. லக்சம்பர்க்: $5,015 (ரூ. 4,10,156)
3. சிங்கப்பூர்: $4,989 (ரூ. 4,08,030)
4. அமெரிக்கா: $4,245 (ரூ. 3,47,181)
5. ஐஸ்லாந்து: $4,007 (ரூ. 3,27,716)
6. கத்தார்: $3,982 (ரூ. 3,25,671)
7. டென்மார்க்: $3,538 (ரூ. 2,89,358)
8. UAE: $3,498 (ரூ. 2,86,087)
9. நெதர்லாந்து: $3,494 (ரூ. 2,85,756)
10. ஆஸ்திரேலியா: $3,391 (ரூ. 2,77,332)
11. நார்வே: $3,289 (ரூ. 2,68,990)
12. ஜெர்மனி: $3,054 (ரூ. 2,49,771)
13. கனடா: $2,997 (ரூ. 2,45,109)
14. UK: $2,924 (ரூ. 2,39,139)
15. பின்லாந்து: $2,860 (ரூ. 2,33,905)
16. ஆஸ்திரியா: $2,724 (ரூ. 2,22,782)
17. ஸ்வீடன்: $2,721 (ரூ. 2,22,534)
18. பிரான்ஸ்: $2,542 (ரூ. 2,07,894)
19. ஜப்பான்: $2,427 (ரூ. 1,98,489)
20. தென் கொரியா: $2,243 (ரூ. 1,83,441)
21. சவுதி அரேபியா: $2,002 (ரூ. 1,63,731)
22. ஸ்பெயின்: $1,940 (ரூ. 1,58,660)
23. இத்தாலி: $1,728 (ரூ. 1,41,322)
24. தென்னாப்பிரிக்கா: $1,221 (ரூ. 99,857)
25. சீனா: $1,069 (ரூ. 87,426)
26. கிரீஸ்: $914 (ரூ. 74,749)
27. மெக்சிகோ: $708 (ரூ. 57,902)
28. ரஷ்யா: $645 (ரூ. 52,750)
29. இந்தியா: $573 (ரூ. 46,861)
30. துருக்கி: $486 (ரூ. 39,746)
31. பிரேசில்: $418 (ரூ. 34,185)
32. அர்ஜென்டினா: $415 (ரூ. 33,939)
33. இந்தோனேசியா: $339 (ரூ. 27,724)
34. கொலம்பியா: $302 (ரூ. 24,698)
35. பங்களாதேஷ்: $255 (ரூ. 20,854)
36. வெனிசுலா: $179 (ரூ. 14,639)
37. நைஜீரியா: $160 (ரூ. 13,085)
38. எகிப்து: $145 (ரூ. 11,858)
39. பாகிஸ்தான்: $145 (ரூ. 11,858)
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust