மாரத்தானில் கலந்துகொண்ட வாத்து - இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோஸ்
மாரத்தானில் கலந்துகொண்ட வாத்து - இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோஸ் Twitter
உலகம்

மாரத்தானில் கலந்துகொண்ட வாத்து - இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ

Antony Ajay R

விரின்கிள் என்ற வாத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொன்டு இணையத்தில் கவனம் பெற்றது.

நியூயார்க் நகரத்தில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது. அதில் முக்கியமானது இந்த வாத்தின் பங்கெடுப்பு.

ஏற்கெனவே 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மாரத்தானிலும் பங்கேற்றிருந்த விரின்கிளுக்கு இது மூன்றாவது வெற்றி.

சிலர் ஆடி அசைந்து நடப்பதை வாத்து போல நடக்கிறார் எனக் கூறுவோம். வாத்தின் நடை அத்தனை அழகானது. இந்த வெள்ளை வாத்து நெடுந்தூரம் ஆடி அசைந்து ஓடுவதைப் பார்த்து மக்கள் மகிழ்ந்தனர். இதன் பாதங்களில் காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக சிகப்பு நிற ரப்பர் ஷூ ஒன்றும் மாட்டிவிடப்பட்டிருக்கிறது.

விரின்கிள் போல வித்தியாசமாக தலையில் அண்ணாசிப்பழம் வைத்துக்கொண்டு ஓடிய முதியவரும் இணையத்தில் கவனம் பெற்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?