தன்னைவிட 60 வயது மூத்தவரை மணந்த பெண் டிவிட்டர்
Wow News

எனக்கு 18... உனக்கு 78 - தன்னை விட 60 வயது மூத்தவரை மணந்த பெண்!

இதற்கு முன் ரஷீத் யாரையும் காதலித்ததோ, அல்லது இதுவரை திருமணமோ செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், மூன்று வருடம் காதலித்து வந்த இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

Keerthanaa R

78 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 18 வயது பெண் ஒருவர்.

பிலிப்பைன்ஸின் காகயான் மாகாணத்தை சேர்ந்த விவசாயி ரஷீத் மங்காகோப். இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு டின்னர் பார்ட்டி ஒன்றில் ஹலிமா அப்துல்லா என்ற பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது அவரை பிடித்துப்போகவே இருவரும் டேட் செய்ய துவங்கியுள்ளனர்.

அப்போது ஹலிமாவுக்கு வயது 15! இதற்கு முன் ரஷீத் யாரையும் காதலித்ததோ, அல்லது இதுவரை திருமணமோ செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், மூன்று வருடம் காதலித்து வந்தவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

காதல் திருமணம் என்றாலும், தன்னை விட 60 வயது மூத்தவரை ஹலிமா மணந்துள்ளது பலரின் கவனத்தை பெற்றுள்ளது. எனினும், இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன், கோலாகலமாக இவர்கள் கல்யாணம் செய்துகொண்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் சட்டத்தின்படி, 21 வயதிற்கு கீழ் இருக்கும் நபர் திருமணம் செய்துகொள்ள பெற்றொரின் சம்மதம் தேவை. பெற்றொர் சம்மதத்துடன் நடந்த இவர்களது திருமணத்தை பற்றி இணையத்தில் செய்தி பரவ, பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?