நாம் புதிதாக செய்ய நினைக்கும் விஷயங்கள், மாற்றிக்கொள்ள நினைக்கும் பழக்கங்கள், எடுத்து வைக்கும் புதிய அடிக்கு நல்ல தொடக்கமாக புத்தாண்டு தினத்தை நாம் பார்க்கிறோம்.
வருடத்தின் முதல் நாளிலிருந்து நான் ஆரோக்கியமாக சாப்பிடுவேன், ஜிம்முக்கு போக போறேன், நேரத்துக்கு தூங்கி எழுந்து உடல்நலத்தை கவனித்துக்கொள்ள போகிறேன் என நாம் கடைபிடிக்கப்போகும் விஷயங்களின் பட்டியல் நீளம். இந்த நியூ இயர் உறுதிமொழிகளை, தவறாமல் கடைப்பிடிப்பவர்கள் சொர்ப்பம் தான்!
நம்மில் பெரும்பாலானோர் சில தினங்களில் நம் பழைய பழக்கத்திற்கு தனிச்சையாகவே மாறிவிடுவோம்.
”மறதி ஒரு தேசிய வியாதி” எனக் கமல் கூறுவது போல, “சத்தியம் பண்றதே அத உடைக்கிறதுக்கு தான்” என சிம்பு சொல்வது போல ஒரு சிலர், முதல் நாளிலேயே எடுத்துக்கொண்ட ரிசொல்யூஷனை மறந்துவிடுவோம், இல்லை தெரிந்தே கடைப்பிடிக்காமல் விட்டு விடுவோம்.
நாளடைவில், ஒவ்வொரு ஆண்டும் வருடப் பிறப்பின்போது இந்த நியூ இயர் ரிசொல்யூஷன்ஸ் என்பது ஒரு மீம் மெட்டீரியலாக மாறிவிட்டது.
அவற்றில் சில...
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust