
நியூஸ் சென்ஸ் தளத்தின் முதலாம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு பல சிறப்பு கட்டுரைகள், காணொளிகள் திட்டமிட்டுள்ளது நியூஸ் சென்ஸ் குழு.
உள்ளூர் முதல் உலகம் வரை நடக்கக்கூடிய விஷயங்களை மக்களுக்கு டிஜிட்டல் மூலம் கொண்டு சேர்த்து வருகிறோம்.
உலகின் பல்வேறு முடுக்குகளில் நடக்கக்கூடிய வித்தியாசமான, விசித்திரமான விஷயங்களை எளிமையாகவும், துரிதமாகவும் வாசகர்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறோம்.
எழுத்துக்களாக, வீடியோக்களாக விசுவல் ஸ்டோரிகள், பாட்காஸ்ட் என பல வடிவங்களில் செய்திகளை தொகுத்து வழங்கி ஒரு வருடத்தில், கிட்டதட்ட 1 கோடி வாசகர்களை சென்று சேர்ந்துள்ளோம்.
இவற்றைத் தவிர செய்திகளை தொடர்களாகவும் வழங்கி வருகிறோம். அம்பானி, டாடா போன்றவர்கள் கடந்து வந்த பாதைகள் குறித்த தொடர்கள் இவற்றில் அடக்கம்.
நியூஸ் சென்ஸ் தளத்தில் 6250 செய்திகள் 3000 வீடியோக்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூக பதிவுகளை வழங்கி இருக்கிறோம்
இந்த குறுகிய காலத்தில் நான்கு மில்லியன் வாசகர்களை சென்று சேர்த்துள்ளது இந்த தளம். உங்கள் ஆதரவே எங்கள் பலம்! எப்போதும் போல ஆதரவளியுங்கள்.
நியூஸ் சென்ஸ் தளத்தில் அதிக வாசகர்களால் படிக்கப்பட்ட சில கட்டுரைகளை இங்கு காணலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust