Avatar to The Batman : 2022-ன் சிறந்த Hollywood திரைப்படங்கள் எவை? Newssense
சினிமா

Avatar to The Batman : 2022-ன் சிறந்த Hollywood திரைப்படங்கள் எவை?

Antony Ajay R

இந்த ஆண்டு முழுவதும் நாம் பார்த்து ரசித்த திரைப்படங்களை ஒரு முறைத் திரும்பிப்பார்ப்பது கொஞ்சம் இனிமையான உணர்வைக் கொடுக்கிறது.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பல ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது.

விக்ரம், பொன்னியின் செல்வன் படங்கள் தமிழ் சினிமாவைத் தூக்கி விட்டன என்றே கூறலாம். இது குறித்து விரிவாக படிக்க,

விக்ரம் முதல் லவ் டுடே வரை : தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியுள்ளதா 2022ன் திரைப்படங்கள்?

பாலிவுட் நிலை இதற்கு மாறாக மிக மோசமானதாக இருக்கிறது.

பெரிய நட்சத்திரங்களின் படங்கள் கூட படுதோல்வி அடைந்தன.

ஆனால் உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவிக்கும் ஹாலிவுட் எந்த பிரச்னையும் இன்றி பல ஹிட்களைக் கொடுத்தது.

கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு அடுத்த ஆண்டு என்பதால் இந்த ஆண்டு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ஆண்டில் வெளியான 10 சிறந்த ஹாலிவுட் படங்களைக் காணலாம்.

Top Gun: Maverick

IMDb ரேட்டிங் :  8.4/10 

Everything Everywhere All at Once

IMDb ரேட்டிங் :  8.1/10 

 Avatar: The Way of Water

IMDb ரேட்டிங் :  8.0/10

The Banshees of Inisherin

IMDb ரேட்டிங் : 7.9/10

 The Batman

IMDb ரேட்டிங் : 7.8/10

All Quiet on the Western Front

IMDb ரேட்டிங் : 7.8/10

Thirteen Lives

IMDb ரேட்டிங் : 7.8/10

Guillermo del Toro’s Pinocchio

IMDb ரேட்டிங் : 7.8/10

 The Menu

IMDb ரேட்டிங் : 7.5/10

Elvis

IMDb ரேட்டிங் : 7.4/10

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?