Dawn AI: பிரபலங்கள் பகிரும் AI உருவாக்கிய புகைப்படங்கள் - இலவசமாக பெற முடியுமா? Celebrities
சினிமா

Dawn AI: பிரபலங்கள் பகிரும் AI உருவாக்கிய புகைப்படங்கள் - இலவசமாக பெற முடியுமா?

Antony Ajay R

இன்று சமூக வலைத்தளங்களில் அதிகப்படியாக பகிரப்பட்டு வருகிறது Dawn AI புகைப்படங்கள்.

தங்களது முகத்தை மற்றொரு அவதாரத்தில் பார்த்து நெட்டிசன்கள் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர்.

இந்த ட்ரெண்டில் இணைய முடியாமல் பலரும் இதை எப்படி உருவாக்குவது எனத் தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பதும் தெரிகிறது.

மேலும் இந்த செயலி இலவசமாக கிடைக்குமா எனவும் தேடத் தொடங்கியிருக்கின்றனர். ஒருவேளை இதேப் போல மற்ற செயலிகள் எதாவது இலவசமாக கிடைக்குமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த ட்ரெண்டில் சினிமா பிரபலங்களின் புகைப்படங்களையும் பறக்கவிட்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

நம் உருவத்தை ஓவியமாக வரைவதிலிருந்து புகைப்படமாக எடுக்கத் தொடங்கியது 19ம் நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனை என்றால் அந்த புகைப்படத்தை மற்றொரு அவதாரமாக உருவாக்குவது டிஜிட்டல் யுகத்தின் சாதனை.

இதற்காக டிஜிட்டல் ஆர்டிஸ்ட் ஒருவரை அணுகினால் ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்படும். ஆனால் ஏஐ (artificial intelligence) உதவியுடன் இதனை சில நொடிகளில் செய்துவிட முடிகிறது.

இதற்காக அந்த செயலி வாரத்துக்கு 390 ரூபாய் வசூலிக்கிறது. முன்னதாக ட்ரயல் முறையில் 4,5 இலவச புகைப்படங்களை வழங்கியது. ஆனால் பயன்பாடு அதிகமானதால் அந்த சேவையை நிறுத்தியுள்ளது.

பிற AI போட்டோ செயலிகள்

Lensa AI

Stable Diffusion

MyHeritage AI Time Machine

DALL-E 2

Midjourney

DreamBooth AI

Wombo Dream

NightCafe AI

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?