Health: சர்க்கரை வள்ளி கிழங்கு முதல் குடை மிளகாய் வரை - கண்பார்வையை மேம்படுத்தும் உனவுகள் canva
ஹெல்த்

Health: சர்க்கரை வள்ளி கிழங்கு முதல் குடை மிளகாய் வரை - கண்பார்வையை மேம்படுத்தும் உணவுகள்

கேரட் கண்களுக்கு சிறந்த உணவு என்பதை நாம் அறிவோம். கேரட்டை தவிர எந்தெந்த உணவு வகைகள் சாப்பிட்டால் கண்பார்வை மேம்படும் என்பதை இங்கு காணலாம்.

Keerthanaa R

இப்போது கணினிமயமாகிவிட்ட உலகில், முக்கியமாக பலருக்கு ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் ஒன்று கண் பார்வையில் சிக்கல். குழந்தை பருவத்திலேயே நாம் கண்ணாடி அணியத் தொடங்கிவிடுகிறோம்..

இல்லை என்றால், கான்டாக்ட் லென்ஸ் அணிகிறோம். அதன் பிறகு கண் பார்வையை சரி செய்ய பயிற்சிகள், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்கிறோம். ஆனால், சரியான உணவை எடுத்துக்கொண்டாலே கண் பார்வை மேம்படும்.

கேரட் கண்களுக்கு சிறந்த உணவு என்பதை நாம் அறிவோம். கேரட்டை தவிர எந்தெந்த உணவு வகைகள் சாப்பிட்டால் கண்பார்வை மேம்படும் என்பதை இங்கு காணலாம்.

ரெட் பெப்பர்:

சிவப்பு குடை மிளகாய் கண்களுக்கு உகந்த உணவு. இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டியாக்ஸிடன்ட்ஸ், புற்றுநோய் உண்டாகும் அபாயத்தை தடுக்கிறது. மேலும் cataract வராமலும் தடுக்கிறது

கீரை

கீரை வகைகள் அனைத்துமே கண் பார்வை மேம்படுத்த சிரந்த உணவு வகை. இது நீல ஒளியாள் ஏற்படும் பாதிப்பிலிருந்து நம் ரெட்டினாக்களை பாதுகாக்கிறது.

Oyster

இதிலுள்ள துத்தநாகம் macular சிதைவு ஏற்படாமல் காக்கின்றன. macula என்பது நம் கண்களின் உட்பகுதிக்குள் இருக்கும் ஒரு உறுப்பாகும்

சால்மன் மீன்

இவற்றிலுள்ள ஒமேகா 3 அமிலங்கள் கண்கள் உலராமல் பாதுகாப்பதுடன், ரெட்டினாவையும் காக்கின்றன

சர்க்கரை வள்ளி கிழங்கு

கேரட்டை போல்வே இவற்றிலுள்ள பீடா கேரொட்டின் மற்றும் வைட்டமின் ஈ கண்பார்வைு மேம்பட சிறந்த உணவாகும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?