List of Folk Dances of Different States in India Twitter
இந்தியா

பரதநாட்டியம் டு மூங்கில் நடனம் - இந்தியாவின் நாட்டுப்புற நடனங்கள் பற்றி தெரியுமா?

ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் இந்த நடனங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அப்படி இந்தியா முழுவதும் எந்தெந்த மாநிலங்களில் என்ன நடனங்கள் சிறப்பு என்பதை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

Priyadharshini R

இந்தியா அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபுகளுக்கு பெயர் பெற்றது. முக்கிய பாரம்பரியமாக பார்க்கப்படும் நடனம், பழங்காலத்திலிருந்து மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ளது.

பொதுவாக, இந்தியாவில் நடனத்தை கிளாசிக்கல் மற்றும் நாட்டுப்புற நடனம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

பருவங்களின் வருகை, குழந்தை பிறப்பு, திருமணங்கள் மற்றும் பண்டிகைகளின் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நடனம் ஆடுகின்றனர்.

உள்ளூர் பாரம்பரியத்தின் படி, இந்த நடனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தோன்றியவை.

ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் இந்த நடனங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அப்படி இந்தியா முழுவதும் எந்தெந்த மாநிலங்களில் என்ன நடனங்கள் சிறப்பு என்பதை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

பரதநாட்டியம்

தமிழ்நாடு

பரதநாட்டியம், குமி, கோலாட்டம், காவடி

குச்சிப்புடி

ஆந்திரப் பிரதேசம்

குச்சிப்புடி, விலாசினி நாட்டியம், ஆந்திர நாட்டியம், பாமகல்பம், வீரநாட்டியம், தப்பு, தப்பெட குல்லு, லம்பாடி, திம்சா, கோலாட்டம், புட்ட பொம்மாலு.

பிஹு

அசாம்

பிஹு, பிச்சுவா, நட்பூஜா, மகராஸ், காளிகோபால், பகுரும்பா, நாகா நடனம், கேல் கோபால், தபல் சோங்லி, கேனோ

Garba

குஜராத்

கர்பா, டாண்டியா ராஸ், டிப்பானி ஜூரியன், பாவாய்

கதகளி

கேரளா

கதகளி (கிளாசிக்கல்), ஓட்டன் துள்ளல், மோகினியாட்டம், கைகொட்டிகளி

ஃபாக்

ஹரியானா

ஜுமர், ஃபாக், டாப், தமால், லூர், குக்கா, கோர், ககோர்

ஹிமாச்சல பிரதேசம்

ஜோரா, ஜாலி, சர்ஹி, தமன், சபேலி, மஹாசு, நாட்டி, டாங்கி

ஒடிசி (கிளாசிக்கல்)

ஒடிசா

ஒடிசி (கிளாசிக்கல்), சவாரி, குமாரா, பைங்கா, முனாரி, சாவ்

ராஜஸ்தான்

குமர், சக்ரி, கனகோர், ஜூலன் லீலா, ஜூமா, சூசினி, கபால், கல்பெலியா

அருணாச்சல பிரதேசம்

புய்யா, சலோ, வாஞ்சோ, பாசி கொங்கி, போனுங், போபிர், பார்டோ சாம்

நாகாலாந்து

ரங்மா, மூங்கில் நடனம், ஜெலியாங், ன்சுயிரோலியன்ஸ், கெதிங்லிம், டெமாங்னெடின், ஹெடலியூலி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?