அதிமுக பொதுச் செயலாளர்கள் Twitter
தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமி: இதுவரை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தவர்கள் இவர்கள்தான்

அதிமுக பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமியைத் தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். தற்போது காவல்துறையினர் சீல் வைக்கத்திருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் இது வரை பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்ந்தது யார் யார் தெரியுமா?

Antony Ajay R

தமிழகத்தை அதிக காலம் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமையுடைய அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பல நாட்கள் கழித்து இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. அதிமுக பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமியைத் தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தனது பங்குக்கு ஓபிஎஸும் எடப்பாடியை நீக்குவதாக அறிவித்திருக்கிறார்.

இந்த பிரச்னைகளால் தற்போது காவல்துறையினர் சீல் வைக்கத்திருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் இது வரை பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்ந்தது யார் யார் தெரியுமா?

எம்.ஜி.ஆர் - 1974

MGR

நாவலர் நெடுஞ்செழியன் - 1978

ப.உ.சண்முகம் - 1980

எஸ்.ராகாவனந்தம் - 1984

எம்.ஜி.ஆர் - 1986

ஜெயலலிதா - 1989

Jayalalitha

சசிகலா - 2016

சசிகலா

எடப்பாடி பழனிச்சாமி 2022

எடப்பாடி பழனிசாமி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?