List of Nicknames of Indian Cities Twitter
தமிழ்நாடு

முத்து நகரம் முதல் குட்டி ஜப்பான் வரை: இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள் - என்னென்ன?

Priyadharshini R

சில இந்திய நகரங்களின் புனைப்பெயர்கள் அதன் இயற்கை அழகு, தொழில்கள், குறிப்பிட்ட விவசாயப் பொருட்களின் உற்பத்தி போன்றவற்றின் தனித்துவமான பண்புகளுடன் தொடர்புடையவை.

இந்த புனைப்பெயர்கள், உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளால் பரவலாக அறியப்படுகிறது.

அப்படி சில இந்திய மற்றும் தமிழக முக்கிய நகரங்களின் புனைப்பெயர்களை இங்கே காணலாம்.

மதுரை

தூத்துக்குடி

முத்து நகரம், துறைமுக நகரம்

மதுரை

தூங்கா நகரம், திருவிழாக்களின் நகரம்

விருதுநகர்

தொழில் நகரம்

சிவகாசி

குட்டி ஜப்பான்

சென்னை

தென்னிந்தியாவின் நுழைவாயில்

கரூர்

தமிழக நெசவாளர்களின் வீடு

ராமேஸ்வரம்

தமிழ்நாட்டின் புனித பூமி

ஊட்டி

மலைகளின் ராணி

கொடைக்கானல்

மலைவாசஸ்தலங்களில் இளவரசி

தஞ்சாவூர்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்

வேலூர்

கோட்டைகளின் நகரம்

கோயம்புத்தூர்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர்

மைசூர்

சந்தன நகரம்

ஜெய்ப்பூர்

பிங்க் நகரம்

கொச்சி

அரேபிய கடலின் அரசி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?