ஆர்.ஜே. கிரேசி கோபால்.

கலைத்துறையில் 16 வருடம் அனுபவம் உள்ளவர். சூரியன் Fm ல் நிகழ்ச்சித்தொகுப்பாளராக 7 வருடம் பணியாற்றியவர். விகடனின் அழகி மெகாத்தொடர் மூலம் தமிழ் சீரியலுக்கு நடிகராக அறிமுகமானவர். கடந்த 9 வருடமாக விகடனின் பல்வேறு தளங்களுக்கு செய்திகளும், பின்னனிக்குரலும் கொடுத்துக்கொண்டிருப்பவர். இணை இயக்குனராகவும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தவர். விகடன்,குங்குமம், குமுதம், போன்ற பல தளங்களில் கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதியுள்ளார். மின்னம்பலம் தளத்தில் தொடர்ந்து இரண்டுவருடங்களுக்கும் மேலாக பலவிதமான தொடர்கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆன்மீகம், வரலாறு, பயணம் இவற்றில் அதிக நாட்டம் கொண்ட இவர் டப்பிங் கலைஞரும் கூட. தற்போது சீரியல், சினிமாக்களில் குணச்சித்திர நடிகராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றுகிறார்.
Connect:
Read More
logo
Newssense
newssense.vikatan.com