கோவிட் 19: இந்தியாவில் நான்காவது அலை வருமா?
கோவிட் 19: இந்தியாவில் நான்காவது அலை வருமா?Newssensetn

கோவிட் 19 : ’அச்சமூட்டும் சீனா. ஆனால்…’ - என்ன நடக்கிறது?

இந்திய மக்களும் கொரோனா குறித்த அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக ஊரடங்கு, சமூக முடக்கம் குறித்த பதற்றம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
Published on

கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகளவில் சீனாவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இது சீனாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையும் மீண்டும் அச்சத்தில் தள்ளி உள்ளது.


இந்திய மக்களும் கொரோனா குறித்த அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக ஊரடங்கு, சமூக முடக்கம் குறித்த பதற்றம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. 

கோவிட் 19: இந்தியாவில் நான்காவது அலை வருமா?
கோவிட் 19 : மீண்டும் காட்டுத் தீ போல பரவும் கொரோனா - என்ன நடக்கிறது சீனாவில்?
கோவிட் 19: இந்தியாவில் நான்காவது அலை வருமா?
சீனா கொரோனா வைரஸ் பிரச்னையில் இருந்து மீளாதது ஏன்? ஜீரோ கோவிட் டு தடுப்பூசிகள்; ஓர் அலசல்
கோவிட் 19: இந்தியாவில் நான்காவது அலை வருமா?
கோவிட்-19 : மீண்டும் ஒரு அலையை இந்தியா தாங்குமா?
கோவிட்-19
கோவிட்-19NewsSense

இப்படியான சூழலில் கொரோனா தொற்று குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனவாலா.

’அச்சமூட்டும் சீனா. ஆனால்…’

கொரோனாவால் சீனாவில் குறைந்தது 10 லட்சம் பேர் 2023 ஆம் ஆண்டு உயிர் இழப்பர் என்ற கணிப்புகள் நிலவும் சூழலில், சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனவாலா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

சீரம் நிறுவனம்தான் கோவேக்ஸின் தடுப்பூசியை உற்பத்தி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக இருந்தாலும், நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. நாம் தடுப்பூசிகளைச் சிறப்பாக செலுத்தி உள்ளோம். அதில் குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்துள்ளோம். அரசு சொல்லும் விதிமுறைகளை நாம் முறையாகக் கடைப்பிடித்தாலே போதுமானது என்று அவர் கூறி உள்ளார்.

கோவிட் 19: இந்தியாவில் நான்காவது அலை வருமா?
ஓமன் : ஓர் அரபு நாட்டின் அசுர வளர்ச்சி - வியக்க வைக்கும் சுவாரஸ்ய வரலாறு
கோவிட் 19: இந்தியாவில் நான்காவது அலை வருமா?
ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை : உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் - எந்த நாட்டுக்கு முதலிடம்?
கோவிட் 19: இந்தியாவில் நான்காவது அலை வருமா?
குவைத், ஏமன், லெபனான் போர் : கடந்தகாலப் போர்களில் இந்தியர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் ?
Covid 19
Covid 19Pexels

அப்போலோ மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சங்கீதா ரெட்டியும் இதனை வழிமொழிந்துள்ளார்.

நாம் சிறப்பான வகையில் பெரும்பாலானவர்களுக்கு கோவிட் தடுப்பூசியை செலுத்தி உள்ளோம். நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால் அதே நேரம் நாம் செயலாற்றாமலும் இருக்கக் கூடாது. துரிதமாகச் செயல்பட்டு சீனாவிலிருந்து வரும்  செல்லும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும்,” என கூறி உள்ளார்.

அரசின் நடவடிக்கைகள்

சீனாவில் கோவிட் பரவுவதை அடுத்து இந்திய அரசு அனைத்து மாநிலங்களையும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் இது தொடர்பாக மாநில அரசாங்கங்களுக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

கோவிட் 19: இந்தியாவில் நான்காவது அலை வருமா?
பிரியாணி டூ சமோசா : இந்தியா, அரபு நாடுகள் இடையிலான உணவுப் பரிமாற்றம் - உணவு சரித்திரம்
கோவிட் 19: இந்தியாவில் நான்காவது அலை வருமா?
Biryani : 'ஈரான் டூ இந்தியா' பிரியாணி கடந்து வந்த பாதை - ஓர் ஆச்சரிய வரலாறு
கோவிட் 19: இந்தியாவில் நான்காவது அலை வருமா?
செளதி அரேபியா சீனா நெருக்கம் அஞ்சும் அமெரிக்கா : என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlus

logo
Newssense
newssense.vikatan.com