நாடாளுமன்ற தேதலுக்கான Semi finals என்று கருதப்படும், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன.
வட மாநிலங்களில் யார் ஆட்சியைப் பிடிக்கப்போகிறார் என்பதை இந்த பக்கத்தில் லைவாக தெரிந்துகொள்ளுங்கள்!
ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து முடிந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்துக்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், மணிப்பூர் மாநிலத்துக்கு இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கையானது 5 மாநிலங்களிலும் தொடங்கியிருக்கிறது.
இன்னும் சற்று நேரத்தில் முன்னணி நிலவரம் சுற்றுகள் வாரியாக தெரியவரும்...
மொத்த தொகுதிகள் : 244/403
பாஜக : 133
காங்கிரஸ் : 04
சமாஜ்வாடி : 98
பகுஜன் சமாஜ் : 06
மற்றவை : 00
மொத்த தொகுதிகள் : 95/117
பாஜக : 04
காங்கிரஸ் : 38
ஆமாத்மி : 40
அகாலிதலம் : 12
மற்றவை : 01
மொத்த தொகுதிகள் : 57/70
பாஜக : 28
காங்கிரஸ் : 24
ஆமாத்மி : 00
மற்றவை : 05
மொத்த தொகுதிகள் : 37/60
பாஜக : 17
காங்கிரஸ் : 14
என்.என்.பி : 02
மற்றவை : 04
மொத்த தொகுதிகள் : 27/40
பாஜக : 18
காங்கிரஸ் : 14
திரிணாமுல் : 04
ஆமாத்மி : 00
மற்றவை : 01
UP
punjab
Goa
Uttarakhand
Uttar Pradesh
Punjab
Goa
Uttarakhand
Manipur
Uttar Pradesh
உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விடவும் அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. கோவா, மணிப்பூரில் பாஜக முன்னிலையில் இருந்தாலும், பாஜகவுக்கு தற்போது வரை பெரும்பான்மைக்கு தேவையான அளவுக்கு முன்னிலையில் இல்லை. இதனால் இந்த இரு மாநிலங்களிலும், ஆட்சி அமைக்க சுயேட்சை அல்லது பிற மாநில கட்சிகளின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இதில் சில மாற்றங்கள் நிருக்கலாம்
தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமையும் அது 2024 ஆ அல்லது 2026 ஆ எனத் தெரியவில்லை. பாஜாகாவுக்கு மாற்று யாருமில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் கூறியுள்ளன. இது பாஜகவின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.
உத்திரபிரதேசத்தில் ஐந்தாண்டு ஆட்சியை முழுமையாக முடித்து அடுத்த முறையும் ஆட்சியமைக்கும் ஒரே முதல்வராகிறார் யோகி ஆதித்யநாத்.