live news sense
ஸ்போர்ட்ஸ்

Chess Olympiad 2022 live: சென்னையில் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் - நேரலை

Antony Ajay R

Chess Olympiad சர்வதேச சதுரங்க விளையாட்டுப் போட்டி முதன்முதலாக இந்தியாவில் நடைபெருகிறது. அதுவும் நம்ம சென்னையில் நடைபெறுவது கூடுதல் சிறப்பு. நாளை முதல் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் இன்று தொடக்க விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் இந்த விழாவை நேரலையில் இங்கு காணலாம்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?