Madurai Metro : சென்னை Vs மதுரை - மீம்ஸில் மல்லுகட்டிய நெட்டிசன்கள் Twitter
Viral Corner

Madurai Metro : சென்னை Vs மதுரை - மீம்ஸில் மல்லுகட்டிய நெட்டிசன்கள்

Antony Ajay R

தமிழ்நாடு மாநில பட்ஜெட்டில் மதுரை மாவட்டத்துக்கு மெட்ரோ சேவை திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானது.

பட்ஜெட்டில் பேசப்பட்ட மற்ற விஷயஙகளை விட அதிகம் பேசப்பட்ட விஷயமாக மெட்ரோ மாறியது.

இணையத்தில் மதுரை மெட்ரோ தேவையானது தானா? என்ற கேள்வி எழுந்தது.

இதுவே பின்னர் விவாதமாகி, மதுரைக்காரர்களை கலாய்த்து பதிவுகள் வரத் தொடங்கின.

இதற்கு பதிலடியாக மதுரைக்காரர்களும் மீம்களைப் போட, கடந்த சில நாட்களாக மீம்ஸ் திருவிழாக் கொண்டாடி வருகிறது இணையம்.

அவற்றில் சில மீம்களைப் பார்க்கலாம்...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?