காதல், காமம், கொஞ்சம் உளவியல் : தாம்பத்யம் சிறக்க செய்யும் Edging Technique - 32

‘எட்ஜிங்’ உடலுறவின் போது உங்கள் துணையுடன் நெருக்கமாகத் தொடர்பு கொள்ள உதவும். முன்கூடிய, மிக விரைவில் விந்து வெளியேறிவிடுதல், விறைப்புத்தன்மை உள்ளிட்ட சில பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த டெக்னிக்கை முயற்சி செய்யலாம்.
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் Canva

உங்கள் செக்ஸ் பயணத்தில் புணர்ச்சியின் வலிமையை அதிகரிப்பதற்கானஒரு வழி எட்ஜிங். இதைப் பற்றிச் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். பலர் கேள்விபடாமல் இருக்கலாம். உடலுறவின் போது மீண்டும் மீண்டும் உச்சக்கட்டத்தை நெருங்கி, திடீரெனத் தூண்டுதலைத் துண்டித்துவிடுதல், இப்படிச் செய்தால் உச்சக்கட்டம் அடைவது இன்பமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இது மெதுவான செயல்முறை, இன்பம் பெருக உதவும் என நம்பப்படுகிறது.

உச்சக்கட்டம் அடைய இந்த ‘எட்ஜிங்’ டெக்னிக் உதவலாம். முன்கூடிய, மிக விரைவில் விந்து வெளியேறிவிடுதல், விறைப்புத்தன்மை உள்ளிட்ட சில பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த டெக்னிக்கை முயற்சி செய்யலாம். ‘எட்ஜிங்’ உடலுறவின் போது உங்கள் துணையுடன் நெருக்கமாகத் தொடர்பு கொள்ள உதவும். சில நேரங்களில், நாம் க்ளைமாக்ஸில் கவனம் செலுத்துகிறோம், இந்த நேரத்தில் நாம் முழுமையாக, கவனமாக இருக்க முடியாது. எட்ஜிங் உச்சக்கட்டத்துக்குச் செல்ல வலியுறுத்துகிறது. அதே நேரத்தில் இன்பத்தைத் தருகிறது. (சிறப்பான டெக்னிக், ஏனென்றால் பெரும்பாலான பெண்-உடல் உச்சத்தை அடைய நீண்ட நேரம் ஆகலாம். அதுவரை ஆண்களுக்கு விறைப்புத்தன்மை இல்லாமல் இருக்கும். அதற்கு இந்த எட்ஜிங் டெக்னிக் உதவும்).

சர்வதேச செக்ஸ் ஹேக்கர், புரோ தொடரை உருவாக்கியவருமான கென்னத்ப்ளேயின் கூற்றுப்படி, எட்ஜிங் என்பது உங்கள் உடலுடனான தொடர்பைப்பற்றியது. இது உடலுறவை முழுவதுமாக இன்பமாக அனுபவிக்க உதவும். "இதைப் பற்றித் தெரிந்து கொண்டால் தன் துணையைத் திருப்திப் படுத்துவதுமிகச் சுலபம்," என்று அவர் கூறுகிறார்.உங்களுக்கு விரைவிலேயே விந்து வெளியேறுதல், விறைப்புத்தன்மைகுறைவாக இருத்தல் ஆகிய பிரச்சனை இருந்தால் இதைப் பின்பற்றுங்கள்.சிலருக்கு உடலுறவின் போது கவனம் செலுத்த முடியாத பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருந்தால் உங்களுக்கு இந்த டெக்னிக் உதவும். நீங்கள்செக்ஸில் உச்சக்கட்டத்தைப் பெற விரும்பினால், உங்களுக்கு இந்த டெக்னிக்பயன் தரும்.

<div class="paragraphs"><p>காதல், காமம்</p></div>

காதல், காமம்

Pixabay

எட்ஜிங் என்றால் என்ன?

எட்ஜிங் (சர்ஃபிங், பீக்கிங், டீசிங் என்றும் அழைக்கப்படுகிறது). அடிப்படையில் இது உங்களை உச்சக்கட்டத்தின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கிறது. பின்னர் நிறுத்தி விடுவது, ஓய்வெடுப்பது, மீண்டும் மீண்டும் செய்வது. எட்ஜிங் ஒரு தனிப்பட்ட பிராக்டிஸ். ஒரு சிகிச்சை கருவியாகக் கூட இருக்கலாம், டாக்டர் ஹோலி ரிச்மண்ட் என்ற உளவியலாளர், பாலியல் சிகிச்சையானார் சொல்கிறார். சுய இன்பத்தின் போது நீங்கள் சாதாரணமாக ஆணுறுப்பை மெதுவாகவும் அதிக கவனத்துடன் தடவுவது போலத்தான், இதுவும். “அதிக கவனம் என்ற சொல் இங்கே முக்கியமானது. எட்ஜிங் என்பது மக்கள் அதிக கவனம் செலுத்தும் நோக்கத்துடன் உச்சக்கட்டத்தைப் பெற விரும்பும் ஒரு வழி. இது ஹாப்பியான செக்ஸ் பயணத்தைப் பற்றியது. அதிக கவனத்துடன் செக்ஸ் செய்வது, தன் துணையுடன் மட்டுமே கவனத்தை வைத்து உச்சக்கட்டம் வரை செக்ஸ் செய்துகொண்டே, உச்சம் கட்டம் அடைவதற்கு முன் நிறுத்திவிடுவது. கொஞ்சம் ஓய்வெடுப்பது. மீண்டும் செக்ஸ் செய்வது. மீண்டும் ஓய்வு… மீண்டும் செக்ஸ் செய்வது…. இந்த டெக்னிக்கை பின்பற்றினால் விரைவில் வெளியேறும் விந்து தள்ளுதல் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

உச்சக்கட்டம் அடைகிறோமா, அடைவோமா என்ற எதிர்பார்ப்பை மனதில் இருந்து நீக்கிவிட்டு… அந்த நொடியை, அந்த மொமென்டை கவனம் செலுத்தி செக்ஸ் செய்வது உங்களுக்கு அதிக இன்பத்தையும் சுகத்தையும் கொடுக்கும். செக்ஸ் சரியாகச் செய்கிறோமா என்ற கவலை, பதற்றம் நீங்கும். உச்சக்கட்டத்தைப் பற்றியே சிந்திக்காமல் அந்த நொடி இன்பத்துக்காக உடலுறவு கொள்ளுதல். உச்சக்கட்டம் அடைவது மட்டுமே செக்ஸ் அல்ல… உச்சக்கட்டத்தைத் தாண்டி செக்ஸில் நிறைய விஷயம் இருக்கிறது.

உச்சக்கட்டத்தை (கிளைமாக்ஸ்) தாமதப்படுத்திக் கொண்டே போய், செக்ஸை முழுமையாக அனுபவிப்பது மிக முக்கியம். ஆரம்பநிலையில், அனைவரும் ஆண்குறி-யோனி உடலுறவு வேண்டும் என நினைக்க மாட்டார்கள். ஃபோர் பிளே, உடல் தொடுதல், இன்பம், அசைவுகள், காதல், கொஞ்சல் என எல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பார்கள் உச்சக்கட்டத்தை உடனடியாக அடையவும் பலர் விரும்ப மாட்டார்கள்.

காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல்Pexels

தனியாக எட்ஜிங் செய்வது எப்படி?

1) உங்களுக்குப் பிடித்த வசதியான, இடத்தைத் தேர்ந்தெடுங்கள்.பாதுகாப்பான, சௌகரியமான, இதமான சூழலாக இருப்பது நல்லது. மியூசிக்ரம்மியமாக ஒலித்துக்கொண்டிருக்கும் சூழல், மிதமான வெளிச்சம் உள்ளசூழல் ஏற்றது.

2) தரமான லூப்பிரிகன்ட் பயன்படுத்தவும். வாட்டர், ஜெல் பேஸ்டு நல்லது

3) உடல் தூண்டுதல் செயல்முறையைத் தொடங்கவும். லூப்பிரிகன்ட்தடவப்பட்ட விரல்களால் (அல்லது கைகளால்) உங்கள் ஆணுறுப்பு /பெண்குறியைத் தொடத் தொடங்குங்கள்.

4) நீங்கள் கிளைமேக்ஸ் நிலையை அடையப் போகிறீர்கள் என நீங்கள்உணர்ந்தால், அனைத்து தூண்டுதல்களையும் நிறுத்துங்கள். உங்கள் கைகளைஎடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் இயக்கங்களை மெதுவாக்குங்கள். 5 ஆழமான மூச்சை (டீப் பிரீத்) எடுத்து, மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும்.உங்கள் உடலுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

5) உங்கள் விழிப்புணர்வில், நீங்கள் உற்சாகமாக இருக்கும்போது என்னநினைக்கிறீர்கள்/உணர்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். உங்கள் தசைகளில்பதற்றம் ஏற்பட்டதா? யாரையாவது பற்றி யோசிக்கிறீர்களா? இந்த சுய-பரிசோதனை உங்களுக்கும் உங்கள் ஆணுறுப்பு / பெண்குறி மூலத்திற்கும்இடையே ஒரு வலுவான மனம்-உடல் தொடர்பை உருவாக்க உதவுகிறது.

6) மீண்டும் நீங்கள் வழக்கம் போல் சுய இன்பம் செய்யத் தொடங்கவும்.கிளைமேக்ஸ் ரீச் ஆகப் போகும் நேரத்தில் மீண்டும் நிறுத்தி, 5 ஆழமான டீப்பிரீத் எடுத்து, மேலே சொன்ன படி உங்கள் விழிப்புணர்வை மீண்டும்கொண்டு வாருங்கள்.

7) 1-3 முறை மீண்டும் மீண்டும் செய்யவும். நீங்கள் உச்சத்தை அடையும்வரை இதைச் செய்யுங்கள்.

8) பின்னர், நீங்கள் அடைந்த க்ளைமாக்ஸை நினைத்துப் பாருங்கள்.எட்ஜிங் டிப்ஸ்: இடுப்புத் தசையை வலுப்படுத்தும். உங்கள் தசைகளைவலுப்படுத்தும் பயிற்சி? கெகல் பயிற்சிகள் (Kegel exercises)

காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல் : குழந்தைப்பேறுக்கும் தாம்பத்திய இன்பத்துக்கும் தொடர்பு? - 31
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவின் முழு இன்பம் கிடைக்க என்ன செய்யவேண்டும்? - 30
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : தாம்பத்திய இன்பம் தரும் மருந்துகள் - 29
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : ஆணுக்கு பாலியல் உணர்வைத் தூண்டுவது எது ? - 28
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : தாம்பத்திய உறவில் தனது துணையை ஈர்ப்பது எப்படி? - 27
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : ஆணும் பெண்ணும் எதற்காக செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள்? - 26
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : நீடித்த உடலுறவு, நீடிக்காத உடலுறவு எது? - 25
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவுக்கு பின் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? - 24
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் செய்த உடனே கலவி -காமசூத்திரம் சொல்வது என்ன? - 23
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் தாண்டிய உறவை தடுக்க காமசூத்திரம் சொல்லும் வழி - 22
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வலியில்லாத செக்ஸூக்கு என்ன வழி? - 21
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: உச்சக்கட்டம் அடையவில்லை - கண்டுபிடிப்பது எப்படி? - 20
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமம் போரடிக்காமல் இருக்க என்ன தேவை? - 19
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : அந்தக் காலத்திலும் செயற்கை கருவிகள் - பகுதி 18
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உணர்வுகளை தூண்டும் காம விளையாட்டுகள் - 17
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செக்ஸ் உறவுக்குத் தேவையான ஒரு பயிற்சி! - 16
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண்களுக்கு ஈடுபாடு எந்த ஆண்களின் மீது வரும்? | பகுதி 15
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம இச்சை பெருகுவதை எப்படிக் கண்டுபிடிப்பது ?- பகுதி 14
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண் எப்போது கலவிக்கு தயாராகிறாள்| பகுதி - 13
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு எத்தனை வகை திருப்தி? - பகுதி 12
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம உணர்வை பெருக்கும் உணவுகள் - 11
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : எது சிறந்த செக்ஸ்? - 10
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : யாருக்கு இன்பம் அதிகம் ? - 9
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வசப்படுத்த முடியாத நேரம் - 8
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செயற்கை இன்பமும் இயற்கை இன்பமும் 7
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : இன்பங்களில் பல வகை! - 6
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உறுப்பு அளவு, ஆழம் பற்றி நவீன அறிவியல் சொல்வது என்ன? - 5
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு - சில வகைகள்! - இது ச்ச்சீசீ விஷயம் அல்ல| பகுதி 4
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : 4 நிலைகளைக் கடப்பதே ‘செக்ஸ்’ - பகுதி 3
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமத்தில் நீங்க எந்த வகை? - பகுதி 2
காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com